Tuesday, December 14, 2010

தீயாய் ஒரு கேள்வி

"அ புரியுதுமா எனக்கு கல்யாணம் வேணாம்... உங்களயெல்லாம் விட்டுப் பிரிய மனசு வரலைன்னு தானே சொல்லப்போறே..." என்றார் அப்பா.

"நான் கல்யாணம் வேணாம்னா சொன்னேன்..."

"அப்புறமென்னம்மா...?"

"அதில்லப்ப... எனக்கு அந்த பி...ள்...ளை...ய பிடிக்கல" என்று ‘படார்’ என்று வார்த்தைகளால் அறைந்தாள்.
"சாந்தி..." கோபமானார் அப்பா, பிறகு மெல்லிய குரலில் "அவனுக்கென்னம்மா குறை, வீட்டுக்கு ஒரே பையன், ஏகப்பட்ட சொத்து, நல்ல படிப்பு வேற... இன்னும் என்னம்மா வேணும்"
"அந்த ஆளுக்கு சிகரெட், குடி இதெல்லாம் இருக்காம்பா..." அழுதாள் சாந்தி.
"அம்மா சாந்தி, இது ஒரு குறையா? நான் கூடத் தான்" என்று வார்த்தையை முழுங்கினார்... "இந்த காலத்தில இதெல்லாம் இல்லாம யாரும்மா... போமா போய் ரெடியாகு..."
"அதுமட்டுமில்லப்பா... வேலவெட்டி இல்லி யாமே..." என்று குறுக்கிட்டாள் சாந்தியின் தங்கை பார்வதி.
"ஹேய்... என்ன இது அதிகப்பிரசங்கித்தனமா பேசுற... போய் படி போ... இதோ பாரு சாந்தி வேலை வெட்டி இல்லைன்னா என்ன 7 தலை முறைக்கு உட்காந்து சாப்பிடக் கூடிய அளவுக்கு சொத்து இருக்கு இன்னும் என்ன வேணும்..." "உங்களுக்கு பிடித்த பாட்டு ஒண்ணு சொல்லுங்க நாங்க ஒலிபரப்புறோம்" என்றார் அந்த நடிகை.
"இந்த நிகழ்ச்சி எப்போ டி.வி.ல வரும்" என்று சாந்தியின் அப்பா கேட்டார்.
"ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு" என்றார்.
"அதுக்கு ஏன் ஞாயிற்றுக்கிழமை வரைக்கும் வெயிட் பண்ணணும் இப்பவே வீட்டுக்கு போனா பார்த்துட்டுப் போறேன்" என்றார்.
"அந்த கல்வச்ச நெக்ல° எடுப்பா... இது வேணா... வேற எடு... அட! இது நல்லாவே இல்லியே... பச்சைக் கல் வச்ச ‘நெக்ல°’ இருக்கா? அட இது ‘ரேட்’ ரொம்ப அதிகமா இருக்கே... இதென்ன ரொம்ப சின்னதாக இருக்கே... இது பளிச்சின்னே இல்லியே..." என்று ஒவ்வொன்றாய் குறைகூறிக் கொண்டிருந்தாள்.
"டைம் ஆகுது... அப்புறம் கடைசி ப° போயிடும்..." அப்பா பொறுமையிழந்து கூறினார்.
"கடைசி ப° போயிடுங்கறதுக்காக பிடிக்காத ஒரு நெக்லசை வாங்கி மாட்டிக்க முடியுமா? என்ன பேசுறீங்க நீங்க" சற்று எரிச்சலுடன் கூறினாள் சாந்தியின் அம்மா.
"அம்மா... நான் சொல்றத கொஞ்சம் கேளேன்"
"என்னடி நீ செல்லப்போற... ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கக்கூடாதா?"
"அது இல்லம்மா... என்னைக்காவது ஒரு நாள் போட்டுக்கப்போற நெக்லசே மனசுக்கு பிடிக் கலைன்னு ஒதுக்கிறது நியாயம்னு நீ நினைக்கும் போது.... பிடிக்காத ஒருத்தனோடு காலமெல்லாம் என்னை வாழச்சொல்றது எப்படிம்மா நியாயம்?"
சாந்தியின் அப்பாவும், அம்மாவும் ‘பளார் பளார்’ என்று கன்னத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தார்கள். அடுத்த வார்த்தை பேச முடியாமல் கடையை விட்டு வெளியேறினார்கள் ; கூடவே சாந்தியும்.
அவ்வளவுதான் அப்பா முகம் சிவந்தது. ‘சட்’டென்று சாந்திக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே அம்மாவையும் அப்பாவையும் தனியாக கூப்பிட்டாள்.
கடையிலிருந்த மற்ற வாடிக்கையாளர்களும் சிரித்தனர். சாந்தியைத் தவிர.
அப்பா-அம்மா சாந்திக்கு தேவையான நகைகளை எடுத்தனர். மாப்பிள்ளையே பிடிக்கவில்லை. பிறகு நகை மட்டும் எப்படி இருந்தால் என்ன? என்று எல்லாவற்றிற்கும் ‘ஒ.கே.’ சொல்லிவிட்டாள். எனவே அடுத்ததாக சாந்தியின் அம்மா தனக்கென நகையை தேர்வு செய்துக் கொண்டிருந்தாள்.
அடம்பிடித்தாள் சாந்தி... சாப்பாட்டிற்கு ‘குட்பை’ சொன்னாள். யாரிடமும் பேசாமல் மௌனமாய் இருந்தாள். ‘ஏழையாக இருந்தாலும் நல்லவனாக இருக்க வேண்டும். எந்த தீய பழக்கத்திற்கும் அடிமை யாகாதவனாக இருக்கவேண்டுமே’ என்று எண்ணி இருந்தாள்.
‘இப்போது பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கு நல்ல பழக்கங்களை விட தீய பழக்கங்கள்தான் அதிகமாக இருக்கிறதே’ என்று கவலைப்பட்டாள். முடிவில் சாந்தி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவனுக்கு இவள்தான் என்று தீர்க்கமான முடிவில் இருந்தார்கள் சாந்தியின் பெற்றோர்கள்.
கல்யாணத்திற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. நகை வாங்குவதற்காக தி.நகரில் இருக்கிற ஒரு நகைக் கடைக்கு சாந்தி தன்னுடைய பெற்றோருடன் சென்றிருந்தாள்.
கடையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக ஒரு நடிகை ஒவ்வொரு வாடிக்கையாளராய் அழைத்து கேள்வி கேட்டு சின்ன வெள்ளி விளக்கு ஒன்றை பரிசாக வழங்கிக்கொண்டிருந்தார்.
சாந்தியின் அப்பா-அம்மாவையும் அழைத்து,
ப்பா எனக்கு இந்த கல்யாணம்..." என்று திக்கித் தடுமாறினாள் சாந்தி.

No comments:

Post a Comment